Sri:
Srimathe Ramanujaya Nama:
Srimad Varavara Munayae Nama:
For this year's Margazhi, adiyen is attempting to compile a short phrase that summarizes the essence of that thiruppaavai pasuram
1. Margazhi Thingal
Naaraayananae Namakkae Parai Tharuvan - He is the means and the goal
2. Vaiyaththu Vaazhveergaal
seyyum kirisaigal kaeleer, seyyaadhana seyyom - Describes the dos and dont
Paraman adi paadi - engage in thirunaama sankeerthanam
3. Ongi Ulagalantha
uththaman paer paadi - theengindri naadellaam thingal mummari peidhu
vibhava avatara
திருப்பாவை முப்பது பாசுரங்கள் விசேஷார்த்த ஸூசிகை
1. மார்கழிக்கு.....ப்ராப்ய, ப்ராபகம்.
2. வையத்து.....க்ருத்ய அக்ருத்ய விவேகம்.
3. ஓங்கி.......திருநாம சங்கீர்த்தனம்.
4. ஆழிமழை......பாகவத ப்ரபாவம்.
5. மாயனை......வித்யா ப்ரபாவம்.
6. புளளும்.......அர்ச்சாவதாரம்.
7. கீசுகீசு.......சேஷத்வ ஞானம்.
8. கீழ்வானம்......பாரதந்த்ர்யம்.
9. தூமணிமாடம்....... பாரதந்த்ர்யம்.
10. நோற்று......ஸித்த தர்மம்.
11. கற்று.......அநுஷ்டானம்.
12. கனைத்திளம்......அநுஷ்டானம்.
13. புள்ளின்வாய்......ஸ்வரூப ஞானம்.
14. உங்கள்.......ஆத்மகுண பூர்த்தி.
15. எல்லே......பாகவத ஸ்வரூபம்.
16. நாயகனாய்.......ஆசார்ய ப்ரபாவம்.
17. அம்பரமே.....ஸ்வகத ஸ்வீகாரம்.
18. உந்து.....பிராட்டி.
19. குத்துவிளக்கெரிய ...புருஷகார.
20. முப்பத்துமூவர்.....வைபவம்.
21. ஏற்ற கலங்கள் ....ஸ்வரூபக்ருத தாஸ்யம்.
22. அங்கண்மா.....அநந்யார்ஹ சேஷத்வம்.
23. மாரிமலை......பகவத் க்ருபை.
24. அன்றிவ்வுலகம்..... மங்களாசாஸனம்.
25. ஒருத்தி.......தத்வ த்ரயம்.
26. மாலே.....ஸாரூப்யம்.
27. கூடாரை ....ஸாயுஜ்யம்
28. கறவைகள் ...ப்ராபகம் (உபாயம்)
29. சிற்றஞ்சிறு......ப்ராப்யம் (உபேயம்)
30. வங்கக்கடல்.....பலச்ருதி.
ஆண்டாள் ஆழ்வார் ! ஆசாரியண் ! நாராயண் ! திருவடிகளே ஷரணம்! ஷரணம்
No comments:
Post a Comment